ஆணும் குழந்தையாகிவிடுவான்

செப்டம்பர் 15, 2007
tn0703_tagore1.jpg
மனமாறக்காதலிக்கும் பெண்களுக்கு முன்னே
எந்தஒரு ஆணும் குழந்தையாகிவிடுவான்….
–தாகூர்–

வெற்றியின் முதல்படி

செப்டம்பர் 15, 2007
 kannathasan.gif
வறுமை,வசதியின்மை,ஊராரின் கேலிப்பேச்சு
இம்மூன்றுமே என்னைச்சிந்திக்க வைத்தது
முதல் காதல் தோல்வி என்னைக் கவிஞனாக்கியது.
-கண்ணதாசன்-

நன்றி

செப்டம்பர் 15, 2007

hid6.gif

“சிறுவயதிலே வறுமையும்துன்பமும் கலந்த ஆழ்கடலிலே 
நான் தூக்கி எறியப்பட்டேன் இது அந்நாளில்  
என்னைக் கொடுமைப்படுத்தினாலும் அதற்காக நான்
கடவுளுக்கு நன்றி செலுத்தவேண்டும்.
ஏனெனில் கடவுள் அத்தகைய ஓர் அனுபவத்தை
எனக்குத் தந்ததினால்தான் அதிலிருந்து
நீந்திக்கரையேறுவது எப்படி என்ற அனுபத்தை
நான் பெற்றுக்கொண்டேன்—”
-ஹிட்லர்-