நினைவில் பதிந்து போன
அந்த நிலவுமுகம்
நின்மதியை கெடுக்குமென்று
யார் நினைத்தார்
பழகிப்பிரிந்த பின் தான்
நான் அறிந்தேன்
பாழாய் போன காதல்
மாயை என்று
எண்ணும் போது நெஞ்சு
வெடிக்கிறகிறது-காதல்
கண்ணீரால் உயிரை
கரைக்கிறது.
-க.பவன்-
நினைவில் பதிந்து போன
அந்த நிலவுமுகம்
நின்மதியை கெடுக்குமென்று
யார் நினைத்தார்
பழகிப்பிரிந்த பின் தான்
நான் அறிந்தேன்
பாழாய் போன காதல்
மாயை என்று
எண்ணும் போது நெஞ்சு
வெடிக்கிறகிறது-காதல்
கண்ணீரால் உயிரை
கரைக்கிறது.
-க.பவன்-
7:23 மு.பகல் இல் செப்டம்பர் 22, 2007 |
your are right.. keep it up
4:29 பிற்பகல் இல் அக்டோபர் 2, 2007 |
yes true
2:24 பிற்பகல் இல் நவம்பர் 7, 2007 |
Hi really gud