
என்கண்ணிலிருந்துமறைந்த
காதல் நிலவே
உன்னை எண்ணி உருகும்
என்னை நீமறந்தாயா..?
கண்ணிலிருந்து மறைந்தாலும்
நிலவே உன்காதல் நினைவு
என்கண் முன்னாலே-இன்றும்
பசுமையாக இருக்கிறது
என் தோளில் தலைசாய்த்து
நீ நடந்த கடற்கரை பொழுதுகள்
உன் மடியில் நான் தலைசாய்த்த
புல் வெளிநினைவுகள்
இன்னும் இனிமையாக இருக்கிறது
க.பவன்
அன்று திங்கட் கிழமை, செப்டம்பர் 17th, 2007 நேரம் 10:44 மு.பகல் கீழ் காதல் இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
3:24 பிற்பகல் இல் அக்டோபர் 2, 2007 |
it is nice. love is pain. i have bad exprerience with love.