உயிருள்ளவரை மறவேன்

உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் – இன்று
உன்னால் நான் பிரிகிறேன்உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்

ஒரு பதில் “உயிருள்ளவரை மறவேன்” க்கு;

  1. யாழ்_அகத்தியன் சொல்வதென்னவென்றால்:

    nice nice

மறுமொழி இடுக